இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! SIDBI நிபுணர் பணிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம் !
SIDBI சார்பில் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி ஆட்சேர்ப்பு 2024 மூலம் தலைமை பொருளாதார நிபுணர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்ட இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த வகையில் அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி … Read more