SBI வங்கி வேலைவாய்ப்பு 2024 ! பாரத ஸ்டேட் வங்கியில் 1497 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
SBI வங்கி வேலைவாய்ப்பு 2024 முன்னணி பொதுத்துறை வங்கியான SBI வங்கி வேலைவாய்ப்பு 2024. ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு அறிவிப்பின் அடிப்படையில் 1497 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வங்கியின் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து கூறப்பட்டுள்ள காலியிடங்களை விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதையும் படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த வகையில் பணிகள் தொடர்பான முழு … Read more