பெரம்பலூர் IOB வங்கியில் அட்டெண்டர் வேலைவாய்ப்பு 2024! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும், 40 ஆயிரம் சம்பளம் !
பெரம்பலூர் IOB வங்கியில் அட்டெண்டர் வேலைவாய்ப்பு 2024. Indian Overseas Bank வங்கியின் கீழ் செயல்படும் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் சார்பில் Faculty, Office Assistant, Attender போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான நபர்கள் தங்களின் சுய விபரங்களை கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். bank jobs 2024. பெரம்பலூர் IOB வங்கியில் அட்டெண்டர் வேலைவாய்ப்பு 2024 வங்கியின் பெயர் : Indian Overseas Bank … Read more