ஆகஸ்ட் மாதம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா? அடக்கடவுளே இப்பவே நோட் பண்ணிக்கோங்க மக்களே!
Breaking News: ஆகஸ்ட் மாதம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா: நாடு முழுவதும் பல்வேறு வங்கிக்கு சம்பந்தப்பட்ட ஏடிஎம் மிஷின்கள் நிறுவப்பட்டுள்ளது. அதன் மூலம் மக்கள் தங்களின் தேவைக்கேற்ப பணங்களை எடுத்து கொள்கின்றனர். இருப்பினும் பல தேவைகளுக்காக வங்கிக்கு செல்வது வழக்கம். ஆகஸ்ட் மாதம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா குறிப்பாக வங்கியில் பணம் போடுவது, நகைகளை அடமானம் வைத்து பணம் எடுப்பது மற்றும் லோன் பெறுவது என பல்வேறு பல்வேறு காரணங்களுக்காக மக்கள் அன்றாடம் பேங்கை … Read more