SBI வங்கி நிரந்திர வேலைவாய்ப்பு 2024 ! துணை மேலாளர் ஆட்சேர்ப்புக்கு சற்று முன் வந்த அறிவிப்பு !
இந்திய நாட்டின் மிக பெரிய வங்கியான SBI வங்கி நிரந்திர வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு வெளியிடு. துணை மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.பி.ஐ பேங்க் பணிகளுக்கு Rs.64,820 முதல் Rs.93,960 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் பட்டியல், நேர்காணல் மற்றும் தகுதி பட்டியல் போன்றவற்றின் அடிப்படையில் தகுதியான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி SBI வேலை பிரிவு வங்கி வேலை 2024 வேலைவாய்ப்பு வகை … Read more