Bank of Baroda வேலைவாய்ப்பு 2024 ! அலுவலக உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 14,000 வரை சம்பளம் !
Bank of Baroda வேலைவாய்ப்பு 2024. பரோடா வங்கி என்பது இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். மேலும் இந்த வங்கியில் Office Assistant மற்றும் Watchman / Gardener பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழுவிவரம் கொடுக்கப்பட்டுள்ளது. Bank of Baroda வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP GET GOVT BANK JOBS வங்கியின் பெயர் : Bank of Baroda … Read more