இந்தியன் வங்கி வேலைகள் 2024 ! விண்ணப்பிக்கும் மாநிலத்தில் பணி – விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2024 !

இந்தியன் வங்கி வேலைகள் 2024 ! விண்ணப்பிக்கும் மாநிலத்தில் பணி - விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2024 !

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி வேலைகள் 2024 உள்ளூர் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த மாநிலத்தில் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள். காலியிடங்களின் விவரம் வருமாறு. நிறுவன பெயர் இந்தியன் வங்கி வேலை பிரிவு வங்கி வேலை 2024 காலியிடங்கள் எண்ணிக்கை 160 ( Tamilnadu) பணியமர்த்தப்படும் இடம் தமிழ்நாடு விண்ணப்பிக்க தொடக்க தேதி 13.08.2024 விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2024 RECRUITMENT OF LOCAL BANK OFFICERS -2024 … Read more