இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2024 ! ஆலோசகர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2024. இந்தியன் வங்கி ஒரு இந்திய பொதுத்துறை வங்கியாக செயல்படுகிறது. மேலும் இது 1907 இல் நிறுவப்பட்டது தமிழ்நாட்டின் சென்னையில் இதன் தலைமையகம் உள்ளது. இந்தியன் வங்கி 41,645 ஊழியர்களுடன் 100 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கும், 4,929 ஏடிஎம்கள் மற்றும் பண வைப்பு இயந்திரங்களுடன் 5,814 கிளைகளுக்கும் சேவை வழங்கிவருகிறது. வங்கியின் தகவல் அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு செயல்முறைகள் ISO27001:2013 தரநிலையைப் பூர்த்தி செய்து சான்றளிக்கப்பட்ட வாங்கியாகும். தற்போது இந்தியன் வங்கி ஆலோசகர் காலிப்பணியிடங்களுக்கான … Read more