KVB வங்கி வேலை 2024 ! மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
KVB வங்கி வேலை 2024. இந்தியாவில் செயல்படும் பழமையான தனியார் துறை வங்கிகளில் ஒன்றாக கரூர் வைஸ்யா வங்கி லிமிடெட் உள்ளது. மேலும் வங்கியானது தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து கிளை உறவு மேலாளர் பணிக்காக ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. அதன் அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழு விவரங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. வங்கி வேலை 2024 JOIN WHATSAPP CLICK HERE GET JOB NEWS வங்கியின் பெயர் : KVB … Read more