வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல் !
வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வரும் 22ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாகவும், மேலும் இது வலுவடைந்து வடமேற்கு திசையை நோக்கி நகரக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி JOIN WHATSAPP TO GET DAILY NEWS காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு … Read more