அந்த மாதிரி தொழிலில் ஈடுபட்ட பயில்வான்? உண்மையை உடைத்த பிரபல நடிகர்? இது தெரியாம போச்சே?
அந்த மாதிரி தொழிலில் ஈடுபட்ட பயில்வான்: சமீப காலமாக சினிமா நடிகை நடிகர்களுக்குள் இருக்கும் அந்தரங்க விஷயங்களை பற்றி தொடர்ந்து பேசி சர்ச்சையை கிளப்பி வருபவர் தான் பயில்வான் ரங்கநாதன். அதுபோக எல்லா படத்தின் பிரஸ் மீட்டிங்கில் கலந்து எதிர்மறையான கேள்விகளை கேட்டு படக்குழுவினரை சங்கடத்திற்கு ஆளாக்கி வருகிறார். இதனாலேயே இவரை பிரஸ் மீட்டிங்கில் அழைப்பதற்கு பல நடிகர்கள் யோசிக்கிறார்கள். இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் சகிலா பயில்வான் குறித்து அவரின் குடும்பத்தினர் பற்றியும் … Read more