BEL சென்னை ஆட்சேர்ப்பு 2024 ! 80K சம்பளத்தில் மத்திய அரசின் சிறந்த வேலை !
BEL சென்னை ஆட்சேர்ப்பு 2024. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Field Operation Engineer பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு போன்ற அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம். BEL சென்னை ஆட்சேர்ப்பு 2024 நிறுவனத்தின் பெயர் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) வகை : மத்திய அரசு வேலை காலிப்பணியிடங்களின் பெயர் : Senior Field Operation Engineer ( … Read more