பெங்களூரு கட்டிட விபத்து விவகாரம் – உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு
பெங்களூரு கட்டிட விபத்து விவகாரம்: தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஒரு சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில், நீர் தேங்கி இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. பெங்களூரு கட்டிட விபத்து விவகாரம் அந்த வகையில் சமீபத்தில் பெங்களூருவில் இருக்கும் பாபுசாபால்யா என்ற இடத்தில் புதிதாக 4 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்த நிலையில் திடீரென இடிந்து சுக்குநூறாகியது. இந்த விபத்தில் … Read more