தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த கேப்டன் மில்லர் – Best Foreign Language Film 2024 விருதை வாங்கிய படக்குழு!
Kollywood Cinema தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த கேப்டன் மில்லர்: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை சென்று ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக இருந்து வருபவர் தான் நடிகர் தனுஷ். நடப்பாண்டில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்றது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மேலும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற படங்களில் … Read more