பாக்கியலட்சுமி சீரியல்: ஈஸ்வரியை கதறவிட்ட ராதிகாவின் தாயாருக்கு பதிலடி கொடுக்கும் கோபி.. பாக்யாவின் அடுத்த ஆக்சன் என்ன?
பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இப்பொழுது இந்த சீரியலில் ராதிகாவை கீழே தள்ளிவிட்டதாக கூறி கோபி தாயார் ஈஸ்வரியை காவல்துறை கைது செய்யப்பட்ட நிலையில் கோர்ட்டில் அவருக்கு தண்டனை கிடைத்துவிட்டது. Join WhatsApp Group நீதிபதி ஈஸ்வரிக்கு தண்டனை கொடுக்க முடிவெடுத்த போது அவர் அப்படியே நொறுக்கி போய்விட்டார். … Read more