பிக்பாஸ் பிரதீப்க்கு விரைவில் திருமணம்? பொண்ணு யாருன்னு தெரியுமா? அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் பிரதீப்க்கு விரைவில் திருமணம்: விஜய் டிவியின் முக்கிய ஷோவான பிக்பாஸ்2 சீசன் 7ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் தான் பிரதீப். அவர் அந்த ஷோவில் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். ஆனால் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்று வீட்டில் இருந்த போட்டியாளர்கள் சிலர் கூறிய போதிலும் … Read more