ஏன்டா பிக்பாஸே முடிஞ்சு.., இன்னும் உங்க வன்மம் முடியலையாடா? உள்ளதான் அப்பிடின்னா, வெளியவுமா? மாயா, விஷ்ணு செய்த காரியம்!!
சின்னத்திரையில் மக்களை அதிகம் கவர்ந்து இழுத்த பிக்பாஸ் சீசன் 7 சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் விஜே அர்ச்சனா டைட்டிலை அடித்து சென்றார். இதுவரை எந்த சீசனிலும் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக விளையாடியதில்லை. ஆனால் இந்த சீசனில் A டீம், B டீம் என விளையாடி வந்தனர். அதாவது விஷ்ணு, மணி, தினேஷ் மூவரும் ஒரு அணியாகவும், மாயா, நிக்சன், ஜோவிகா, பூர்ணிமா ரவி, அக்ஷயா ஆகியோர் ஒரு அணியாகவும் விளையாடி வந்தனர். அந்த … Read more