தளபதியுடன் நடித்த பிக்பாஸ் 8 போட்டியாளர்?.., யார் தெரியுமா?.., தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!!

தளபதியுடன் நடித்த பிக்பாஸ் 8 போட்டியாளர்?.., யார் தெரியுமா?.., தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!!

நடிகரும் தவெக தலைவருமான தளபதியுடன் நடித்த பிக்பாஸ் 8 போட்டியாளர் குறித்து இணையத்தில் முக்கியமான புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 தற்போது பைனலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்த வாரம் நடைபெற்று முடிந்த டிக்கெட் டு பினாலே டாஸ்கில் சின்னத்திரை நடிகர் ரயான் வெற்றி பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது 10 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ள நிலையில், இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என … Read more

பிக்பாஸ் சாக்ஷி அகர்வாலுக்கு திருமணம்?.., மாப்பிளை யார் தெரியுமா?

பிக்பாஸ் சாக்ஷி அகர்வாலுக்கு திருமணம்?.., மாப்பிளை யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஷோ மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வாலுக்கு திருமணம் முடிந்துள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். ராஜா ராணி, காலா உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து பிரபலமான இவர், ஒரு சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து இருக்கிறார். ஆனால் படங்களில் கிடைத்த வரவேற்பு, பிக்பாஸ் சீசன் 3 ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் … Read more

பிக்பாஸ் வீட்டின் 7 வது வார கேப்டன் யார் தெரியுமா? பீதியில் ஹவுஸ்மேட்ஸ்!!

பிக்பாஸ் வீட்டின் 7 வது வார கேப்டன் யார் தெரியுமா? பீதியில் ஹவுஸ்மேட்ஸ்!!

பிக்பாஸ் வீட்டின் 7 வது வார கேப்டன்: விஜய் டிவியில் தினசரி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட ஷோ தான் பிக் பாஸ் சீசன் 8. தற்போது வரை இந்த ஷோ விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இதுவரை ஐந்து நபர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். மேலும் இந்த ஆறாவது வாரத்தில்  ஷோவை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதியின் ரீல் மகள் சாச்சனா வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் வீட்டின் 7 வது வார … Read more

விதிமுறைகளை பிரேக் செய்த ராணவ்.. கோபமடைந்த விஷால்.. முற்றிய சண்டை!!

விதிமுறைகளை பிரேக் செய்த ராணவ்.. கோபமடைந்த விஷால்.. முற்றிய சண்டை!!

பிக்பாஸ் 8 நவம்பர் 19 ப்ரோமோ வீடியோ: விஜய் டிவியில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 8 தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வார மஞ்சரி கேப்டனாக பொறுப்பேற்றார். மேலும் இந்த வாரம் சவுந்தர்யா, முத்துக்குமரன், அருண், ஆனந்தி, பவித்ரா, ராணவ், ராயன், சச்சனா, தர்ஷிகா, விஷால், சிவன், வர்ஷினி, ஜாக்குலின் ஆகியோர் நாமினேட் லிஸ்டில் உள்ளனர். விதிமுறைகளை பிரேக் செய்த ராணவ்.. கோபமடைந்த விஷால்.. முற்றிய சண்டை!! இதனை தொடர்ந்து தற்போது சுவாரஸ்யம் … Read more

பிக்பாஸ் 8: வெளியேற போகும் 4வது நபர் யார்? மக்களின் கணிப்பு பலிக்குமா?

பிக்பாஸ் 8: வெளியேற போகும் 4வது நபர் யார்? மக்களின் கணிப்பு பலிக்குமா?

பிக்பாஸ் 8: வெளியேற போகும் 4வது நபர்: பல்வேறு தொலைக்காட்சிகளில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பி வந்தாலும் கூட, கடந்த சில வருடங்களாக ரசிகர்கள் மத்தியில், பிரபலமாக இருந்து வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். Join WhatsApp Group கடந்து ஏழு சீசனை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வந்த நிலையில், தற்போது 8 வது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை ரவீந்திர சந்திரசேகரன், அர்னவ், தர்ஷா குப்தா, என … Read more

பிக்பாஸ் 8 நான்காவது வாரம் நாமினேஷன் லிஸ்ட் –  கட்டம் கட்டிய பாய்ஸ் டீம் –  ப்ரோமோ வைரல்!

பிக்பாஸ் 8 நான்காவது வாரம் நாமினேஷன் லிஸ்ட் -  கட்டம் கட்டிய பாய்ஸ் டீம் -  ப்ரோமோ வைரல்!

பிக்பாஸ் 8 நான்காவது வாரம் நாமினேஷன் லிஸ்ட்: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது 20 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 8 ஆண்கள், 10 பெண்கள் என மொத்தம் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த நிலையில் தற்போது வரை மூன்று போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். Join WhatsApp Group முதல் இரண்டு வாரத்தில் ஆண்கள் அணியில் இருந்து போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், கடந்த … Read more

பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சிவகார்த்திகேயன் – எதற்காக தெரியுமா? வீடியோ வைரல்!!

பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சிவகார்த்திகேயன் - எதற்காக தெரியுமா? வீடியோ வைரல்!!

பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சிவகார்த்திகேயன்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஷோவுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்த சோவை முதன் முதலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், தற்போது 16 பேர் விளையாடி வருகிறார்கள். Join WhatsApp Group இதனை தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் ஹோட்டல் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் Vs பெண்கள் என இரண்டு பேர் இடையே தனித்தனியாக … Read more

ஹோட்டல் டாஸ்க்கில் ட்விஸ்ட் கொடுத்த பிக் பாஸ் – ஆண்கள் Vs பெண்கள் இல்லையா அப்ப?

ஹோட்டல் டாஸ்க்கில் ட்விஸ்ட் கொடுத்த பிக் பாஸ் - ஆண்கள் Vs பெண்கள் இல்லையா அப்ப?

பிக்பாஸ் 8 18வது நாள் ப்ரோமோ 1: விஜய் டிவியில் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் பிக் பாஸ் 8ல் இந்த 3 வது வாரம் ஹோட்டல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் முதலில் பெண்கள் அணி ஹோட்டல் ஊழியர்களாகவும், ஆண்கள் அணி விருந்தினர்களாகவும் விளையாடினர். அதன் பின்னர் அடுத்த நாள் ஆண்கள் ஹோட்டல் ஊழியர்களாகவும், பெண்கள் அணி விருந்தினர்களாகவும் விளையாடினர். Join WhatsApp Group இதில் ஆண்கள் விருந்தினர்களாக விளையாடியது மக்களிடையே அதிகம் பேசப்பட்டது. இந்த நிலையில் பிக்பாஸ் … Read more