நாமினேஷலின் இருந்து எஸ்கேப்பாகும் நபர் – கடுமையாக போட்டியிடும் ஹவுஸ்மேட்ஸ் – 11வது நாள் ப்ரோமோ இதோ!
பிக்பாஸ் 8 அக்டோபர் 17 வது நாள் முதல் ப்ரோமோ: விஜய் டிவி தமிழ் பிக் பாஸ் சீசன் 8 இப்பொழுது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் தயாரிப்பாளர் ரவீந்தர் மக்களிடம் இருந்து குறைந்து வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். Join WhatsApp Group இதனை தொடர்ந்து, இந்த வாரம் தீபக், ஜாக்குலின், அர்னவ், ரஞ்சித், விஷால், ஜெஃப்ரி, முத்துக்குமரன், சாச்சனா, தர்ஷா குப்தா, சவுந்தர்யா என 10 பேர் நாமினேட் … Read more