பிக்பாஸ் 8ல் இருந்து எலிமிட்டான ஜாக்குலின்.., வெயிட்டான சம்பளத்தை கொடுத்த BIGGBOSS!!!
விஜய் டிவி பிக்பாஸ் 8ல் இருந்து எலிமிட்டான ஜாக்குலின் வாங்கிய சம்பளம் விவரம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 கடைசி வாரம் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் மொத்தம் 6 போட்டியாளர்கள் பைனலை நோக்கி நகர்ந்து வருகின்றனர். அவர்களுக்காக வெளியேறிய மற்ற போட்டியாளர்களையும் உள்ளே இறக்கி உள்ளார் பிக்பாஸ். மேலும் ஆட்டத்தை சூடு படுத்தும் விதமாக பைனலிஸ்ட் … Read more