பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட காதலி – 5 தடவை தற்கொலை முயற்சி – சத்யா சொன்ன சோக கதை!
பிக்பாஸ் 8 சத்யா பர்ஸ்ட் லவ் ஸ்டோரி: விஜய் டிவியின் பிரமாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 வது சீசன் சமீபத்தில் தொடங்கி தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த சீசனில் இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறியுள்ளார்கள். இதனை தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷன் ப்ரீ பாஸ் ஆண்கள் அணி வென்ற நிலையில், நாமினேஷனில் இருந்த ரஞ்சித் save செய்யப்பட்டார். இந்த வாரம் ஹவுஸ்மேட்ஸ்-க்கு கடந்த வந்த பாதை டாஸ்க் … Read more