பிக் பாஸ் சீசன் 9ல் தொகுப்பாளர் மாற்றமா? விஜய் டிவி நிர்வாகம் கொடுத்த ஷாக்கிங் தகவல்!!
விஜய் டிவியில் பேமஸ் ஷோவான பிக் பாஸ் சீசன் 9ல் தொகுப்பாளர் குறித்து சோசியல் மீடியா முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. உலகில் மிகவும் பிரபலமான ஷோ தான் பிக் பாஸ். ஹிந்தியில் தொடங்கிய இந்த ஷோ தற்போது தமிழ் மக்களையும் கவர்ந்து வருகிறது. அதன்படி தமிழில் பிக்பாஸ் என்று எடுத்துக் கொண்டால் நம் நினைவுக்கு முதலில் வருவது உலக நாயகன் கமல்ஹாசன் தான். கடந்த ஏழு சீசன்களை கமல் தான் தொகுத்து வழங்கினார். ஓடவும் முடியாது ஒளியவும் … Read more