பிக்பாஸ் 8 போட்டியாளர்களின் சம்பள விவரம் இதோ? அதிகமாக வாங்கும் ரஞ்சித்!!
பிக்பாஸ் 8 போட்டியாளர்களின் சம்பள விவரம்: விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 8. கடந்த ஏழு சீசன்கள் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வந்த நிலையில் தற்போது சீசன் 8யை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் உள்ளே களமிறங்கிய நிலையில், கடந்த வாரம் ரவீந்தர் வீட்டை விட்டு வெளியேறினார். பிக்பாஸ் 8 போட்டியாளர்களின் சம்பள விவரம் அதே போல் இந்த வாரம் … Read more