பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் இறுதி பட்டியல் வெளியானது  ! 

பிக் பாஸ் சீசன் 7

   பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் இறுதி பட்டியல் வெளியானது. பிக் பாஸ் 7 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி தொடங்க இருக்கின்றது. இந்நிகழ்ச்சியிலும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருகிக்கின்றார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் பெயர்கள் தற்போது வெளியாகி உள்ளது. பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் இறுதி பட்டியல் வெளியானது  !  பிக் பாஸ் :    விஜய் தொலைக்காட்சியில் மக்களின் விருப்ப நிகழ்ச்சியாக இருப்பது பிக் … Read more