பிக்பாஸ் 8 வீட்டில் ரவீந்தர் செய்த செயல்.., உச்சகட்ட கோபத்தில் BIGG BOSS.., வெளியேறும் போட்டியாளர்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 8 வீட்டில் ரவீந்தர் செய்த செயல் குறித்து தற்போது இன்றைக்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் 8 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடியப்போகிறது. மேலும் இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி இருப்பதால் பிக்பாஸ் ஜாலியான டாஸ்க் கொடுத்துள்ளார். அதன்படி மக்கள் அனைவரும் எதிர்பார்த்த டான்ஸ் டாஸ்க் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஜாலியாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஷாக்கிங்கான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. … Read more