பிக்பாஸ் உடன் தொக்க மாட்டிய விஜய் சேதுபதி – TRP-க்காக அரசாங்க உத்தரவை மீறிய விஜய் டிவி!
விஜய் டிவி டிஆர்பியில் நம்பர் ஒன் ஷோவாக இருந்து வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 8. பிக்பாஸ் ஷோவை புதிதாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் இந்த ஷோவில் கடந்த வாரம் சிவகுமார் எலிமினேட் ஆகி சென்றார். மேலும் விஜய் டிவியை பொறுத்த வரை டிஆர்பிக்காக எந்த லெவலுக்கு வேணா போவார்கள் என்று எப்போதும் மக்களின் கருத்தாக இருந்து வருகிறது. பிக்பாஸ் உடன் தொக்க மாட்டிய விஜய் சேதுபதி – … Read more