பிக் பாஸ் தமிழ் 7 வாழ்க்கை பாழாகி விடும் என்னும் விசித்ரா கருத்தை ஏற்றுக்கொள்வாரா ஜோவிகா !
பிக் பாஸ் தமிழ் 7 வாழ்க்கை பாழாகி விடும் என்னும் விசித்ரா கருத்தை ஏற்றுக்கொள்வாரா ஜோவிகா. கடந்த ஒரு மாதமாக விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சில் நான்கு போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் சுவாரசியம் குறைந்ததால் 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்தனர். அதில் அன்னபாரதி குறைந்த ஓட்டுகளை பெற்றதால் கடந்த வாரம் வெளியேறினார். யாரும் எதிர்பார்க்காத விதமாக பிரதீப் … Read more