பிக் பாஸ் 8ல் வைல்டு கார்டில் வந்த சிவாஜி பேரன் – ஒரு நாள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக் பாஸ் 8ல் வைல்டு கார்டில் வந்த சிவாஜி பேரன்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஷோ தான் பிக்பாஸ் 8. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் அன்ஷிதா தான் வெளியேறுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் யாரும் வெளியேறவில்லை, எலிமினேஷன் கிடையாது என உறுதிசெய்யப்பட்டது. Join WhatsApp Group இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் வைல்டு கார்டு என்ட்ரியாக ராணவ், வர்ஷினி வெங்கட், மஞ்சரி, சிவாஜி … Read more