சூர்யா அந்தஸ்தை  தொட்ட ஸ்டார் – அந்த காதல் படத்தின் பார்ட் 2வில் களமிறங்கும் கவின்!!

சூர்யா அந்தஸ்தை  தொட்ட ஸ்டார் - அந்த காதல் படத்தின் பார்ட் 2வில் களமிறங்கும் கவின்!!

சூர்யா அந்தஸ்தை  தொட்ட ஸ்டார்: சின்னத்திரையில் தொடங்கி தற்போது தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் டாப் ஹீரோவாக இருந்து வருபவர் தான் பிக்பாஸ் கவின். இவரை அடுத்த தளபதி என்றும் அடுத்த சிவகார்த்திகேயனும் ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். அதற்கு ஏற்றார் போல் கவின் டாடா, லிப்ட் உள்ளிட்ட படங்களை கொடுத்து வருகிறார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை … Read more

Star Movie Review கவின் சினிமா கனவு நிறைவேறியதா? முழு திரைவிமர்சனம் இதோ!

Star Movie Review கவின் சினிமா கனவு நிறைவேறியதா? முழு திரைவிமர்சனம் இதோ!

Star Movie Review கவின் சினிமா கனவு நிறைவேறியதா: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவி ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் பிக்பாஸ் கவின். தற்போது இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஸ்டார். நலன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. சின்ன வயதில் இருந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று ஹீரோ நினைக்கும் நிலையில் அதை சாதித்தாரா இல்லையா என்பதே படத்தின் மையக்கரு. … Read more

கேவலம்.. பணத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவீங்களா?.., பிக்பாஸ் அனிதா சம்பத்தை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!!!

கேவலம்.. பணத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவீங்களா?.., பிக்பாஸ் அனிதா சம்பத்தை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!!!

பிக்பாஸ் அனிதா சம்பத் செய்தி வாசிப்பாளராக வேலை செய்து தற்போது நடிகையாக வலம்  வந்து கொண்டிருப்பவர் தான் அனிதா சம்பத். இதற்கிடையில் விஜய் டிவியின் பேமஸ் ஷோவான பிக்பாஸ் ஷோவில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த ஷோவில் அழுது கொண்டே இருந்த அவர், ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி சில ட்ரோல்களிலும் சிக்கினார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் பங்கேற்று, கெட்ட வார்த்தைகள் பேசி சர்ச்சையில் சிக்கினார். இது ஒரு … Read more

படவாய்ப்பு கிடைக்கலன்னா என்ன?.., அந்த தொழிலை கையில் எடுத்த பிக்பாஸ் யாஷிகா., இத எதிர்பார்கலையே மேடம்!!

படவாய்ப்பு கிடைக்கலன்னா என்ன?.., அந்த தொழிலை கையில் எடுத்த பிக்பாஸ் யாஷிகா., இத எதிர்பார்கலையே மேடம்!!

புது பிசினஸ் தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான்  நடிகை யாஷிகா ஆனந்த். சிறுவயதில் இருந்து நடித்து வரும் இவர் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக களமிறங்கினார். ஆனால் அந்த படம் சுமாராக ஓடி இருந்தாலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். இதனை தொடர்ந்து இருட்டறையில் முரட்டு குத்து என்ற 18+ படத்தில் நடித்த நிலையில், அதில் அவர் பேசிய வசனங்களுக்கு பெரும் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து பிக்பாஸ் … Read more

பேத்திக்கு கல்யாணம்.., குதூகலமாக கொண்டாடிய விஜயகுமார் குடும்பம்.., பிக்பாஸ் வனிதா போட்ட முக்கிய பதிவு!!!

பேத்திக்கு கல்யாணம்.., குதூகலமாக கொண்டாடிய விஜயகுமார் குடும்பம்.., பிக்பாஸ் வனிதா போட்ட முக்கிய பதிவு!!!

நடிகை வனிதா விஜயகுமார் தனது குடும்பத்தை குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.  பிக்பாஸ் வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சர்ச்சை நடிகையாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் வனிதா விஜயகுமார். தற்போது டிவி, யூடியூப் என பிசியாக இருந்து வரும் இவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில வருடங்களாக இவரை சினிமாவில் முக்கிய நடிகரும் வனிதாவின் தந்தையுமான விஜயகுமார் ஒதுக்கி வைத்துள்ளார். … Read more

திருமணம் குறித்து மெளனம் கலைத்த பிக்பாஸ் ஓவியா?.., என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

திருமணம் குறித்து மெளனம் கலைத்த பிக்பாஸ் ஓவியா?.., என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஓவியா. முதல் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். சொல்ல போனால் அவருக்கு தான் ஆர்மி எல்லாம் உருவானது. ஆனால் அதில் தாக்குப்பிடிக்க முடியாமல் அவரே … Read more

யாராச்சும் இனி அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிட்டா இத பண்ணுங்க., ஓப்பனாக பேசிய பிக்பாஸ் ஓவியா!!

யாராச்சும் இனி அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிட்டா இத பண்ணுங்க., ஓப்பனாக பேசிய பிக்பாஸ் ஓவியா!!

தமிழ் சினிமாவில் களவாணி, மெரினா, மதயானை கூட்டம் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தான்  நடிகை ஓவியா. அதன் பிறகு ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தனது வெளிப்படையான பேச்சால் அனைவராலும் கவரப்பட்டார் .மேலும் தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராஜபீமா, சம்பவம், பூமர் அங்கிள் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில்  அளித்த பேட்டி ஒன்றில் அட்ஜெஸ்மெண்ட் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு துணிச்சலாக … Read more

இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா? பிக்பாஸ் பிரபலத்தோட முன்னால் காதலியாம் – புகைப்படம் உள்ளே!!

இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா? பிக்பாஸ் பிரபலத்தோட முன்னால் காதலியாம் - புகைப்படம் உள்ளே!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் முக்கியமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். உலகநாயகன் தொகுத்து வழங்கி வரும் இந்த ஷோவின் ஏழாவது சீசன் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இதில் விஜே அர்ச்சனா டைட்டிலை அடித்த சென்றார். இந்த ஷோவின் மூலம் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் பேமஸ் ஆகி உள்ளனர். அதில் ஒருவர் தான் கவின். இவர் இதற்கு முன்னர் சில சீரியல்களில் நடித்திருந்தாலும், இந்த ஷோ அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது … Read more

அடடே., பிக்பாஸ் அமீர் – பாவனிக்கு விரைவில் கெட்டிமேளமா? அவரே சொன்ன அந்த விஷயம்., குஷியில் ரசிகர்கள்!!

அடடே., பிக்பாஸ் அமீர் - பாவனிக்கு விரைவில் கெட்டிமேளமா? அவரே சொன்ன அந்த விஷயம்., குஷியில் ரசிகர்கள்!!

பிரபல பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்கள் தான் அமீர் – பாவனி. அவர்கள் இந்த ஷோவில் பங்கேற்பதற்கு முன்பே ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்கள் தான். மேலும் இந்த ஷோவில்  பாவனி மனதை கொள்ளையடித்த அமீர் தனது காதலை வெளிப்படுத்தினார். அதை BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் அமீர் காதலை பாவனி ஏற்று கொண்டார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! தற்போது இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டு கெதரில் வாழ்ந்து … Read more

போட்டியாளர்களை ரூமில் பூட்டிய பிக்பாஸ்.., கதவு திறக்கலனா OUT.., பரபரப்பான வீடு.., ப்ரோமோ இதோ!!

போட்டியாளர்களை ரூமில் பூட்டிய பிக்பாஸ்.., கதவு திறக்கலனா OUT.., பரபரப்பான வீடு.., ப்ரோமோ இதோ!!

விஜய் டிவியின் டிஆர்பியை டாப்பில் வைத்திருக்கும் பிக்பாஸ் சீசன் 7 இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக விக்ரம், பிராவோ, கூல் சுரேஷ் உள்ளே நுழைந்துள்ளனர். ஏற்கனவே அக்ஷயா, அனன்யா மற்றும் வினுஷா உள்ளே நுழைந்த நிலையில் இப்பொழுது இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதில் பைனலுக்கு சென்ற விஜய் வர்மா, விஷ்ணு விஜய், மாயா, அர்ச்சனா, தினேஷ் மற்றும் … Read more