வந்தாச்சு பணப்பெட்டி.., லட்சங்களை எடுக்க போகும் போட்டியாளர் யார்? விறுவிறுப்பாக வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!!
தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7ன் இறுதி வாரத்தை எட்டியுள்ளது. 23 நபர்கள் பங்கேற்ற இந்த ஷோவில் இப்பொழுது வெறும் 8 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பணப்பெட்டி டாஸ்க் தற்போது பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வருகிறது. ஒரு லட்சத்துடன் ஆரம்பித்த டாஸ்க், இறுதியாக 5 லட்சம் வரை சென்றுள்ளது. 2024 பொங்கல் ரேஸில் குதிக்கும் திரைப்படங்கள்.., தனுஷுக்கு ஏதிராக களமிறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – … Read more