கைய எடுத்தா அவுட்.., டிக்கெட் டு பினாலேல பிக்பாஸ் வைத்த செக்.., சூடுபிடிக்கும் இறுதி ஆட்டம்..,ப்ரோமோ இதோ!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. குறிப்பாக மக்களை மிகவும் கவர்ந்த ஷோ என்றால் அது கண்டிப்பாக உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 தான். தற்போது இந்த இறுதி கட்டத்தை நோக்கி போய் கொண்டிருக்கும் நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் டிக்கெட் 2 பினாலேவின் இறுதி டாஸ்க் நடைபெற்றுள்ளது. அதாவது டிக்கெட் டு பினாலே என்ற போர்டில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கையை வைத்து … Read more