பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி – மீண்டும் மீண்டும் அரங்கேறும் சோகம்!
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி: கடந்த சில நாட்களாக கள்ளச்சாராயம் குடித்து மக்கள் இறக்கும் கொடூர சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி அந்த வகையில் அதே போல கொடூர சம்பவம் பிகாரில் அரங்கேறியுள்ளது. அதாவது, பீகார் மாநிலத்தின் சிவான் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக விஷ சாராயம் விற்பனை … Read more