பாஜக அண்ணாமலை அதிரடி கைது…, வெளியான ஷாக்கிங் தகவல்!!
கோவையில் நடந்த பேரணியில் பாஜக அண்ணாமலை அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார் என்று தற்போது இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. கைது: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஊரு ஊராக சென்று மக்களை சந்தித்து வருகிறார். கடைசியாக நடந்த மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் டெபாசிட் இழந்தார். இதனால் தான் மக்களை நேரில் சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறார். அதன்படி இன்று கோயம்பத்தூர், காந்திபுரம் பகுதியில், அனைத்து இந்து இயக்க கூட்டமைப்பு சார்பில் கருப்பு … Read more