விளம்பரத்திற்காக ரூ 3641 கோடி செலவு செய்த பாஜக கட்சி – RTI மூலம் அம்பலம் – அதிர்ச்சியில் மக்கள்!!
விளம்பரத்திற்காக ரூ 3641 கோடி செலவு செய்த பாஜக கட்சி: மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது. அதன் முதற்கட்டமாக நேற்று தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் சிறப்பாக நடந்து முடிந்தது. இருப்பினும் கடந்த தேர்தலை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது நடப்பாண்டு தேர்தலின் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் பல்வேறு கட்சியினர் விளம்பரம் செய்தது எல்லாம் வீண் தான் என்று தேர்தல் அதிகாரி கூறி வருகின்றனர்.இந்நிலையில் … Read more