இரட்டை இலையை கைவிட்டார் ஓபிஎஸ் ! தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் கேட்ட சின்னம் எது தெரியுமா ?

இரட்டை இலையை கைவிட்டார் ஓபிஎஸ் ! தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் கேட்ட சின்னம் எது தெரியுமா ?

இரட்டை இலையை கைவிட்டார் ஓபிஎஸ் . தமிழ்நாட்டில் நாடளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு பாஜக கூட்டணி அமைத்து தற்போது வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. அந்த வகையில் பாஜக கூட்டணியில் OPS க்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் தான் அதிமுக இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் என சொல்லிக்கொண்டுருந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது அதிலிருந்து … Read more

தனித்து போட்டியிடப்போவதாக பாஜக அறிவிப்பு ! எங்கே தெரியுமா ? – முழு தகவல் இதோ !

தனித்து போட்டியிடப்போவதாக பாஜக அறிவிப்பு !

தனித்து போட்டியிடப்போவதாக பாஜக அறிவிப்பு. இந்தியாவில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஒடிசாவில் நடைபெறும் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனித்து போட்டியிடப்போவதாக பாஜக அறிவிப்பு JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS பாஜக தேர்தலில் தனித்து போட்டி : ஒடிசா மாநிலத்தில் இந்தமுறை நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிஜு … Read more

பாஜக வேட்பாளரை வாழ்த்திய ரஜினிகாந்த் ! புதிய நீதிக்கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு – என்னவா இருக்கும் ?

பாஜக வேட்பாளரை வாழ்த்திய ரஜினிகாந்த் ! புதிய நீதிக்கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு - என்னவா இருக்கும் ?

பாஜக வேட்பாளரை வாழ்த்திய ரஜினிகாந்த். தமிழகத்தை பொறுத்தவரை முதல்கட்டத்திலேயே வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் தேசிய கட்சியான பாஜக போன்ற கட்சிகள் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மேலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. பாஜக வேட்பாளரை வாழ்த்திய ரஜினிகாந்த் JOIN WHATSAPP TO … Read more

சினிமாவில் என்ட்ரி கொடுத்த அண்ணாமலை.., எந்த படத்தில் தெரியுமா?.., ட்ரெய்லரே சும்மா அதிருதுல!!

சினிமாவில் என்ட்ரி கொடுத்த அண்ணாமலை.., எந்த படத்தில் தெரியுமா?.., ட்ரெய்லரே சும்மா அதிருதுல!!

சினிமாவில் என்ட்ரி கொடுத்த அண்ணாமலை மக்களவை தேர்தல் நடக்கும் தேதி குறித்து நாளை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில், அரசியல் களம் தற்போது தான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக பணியாற்றி வரும் கே. அண்ணாமலை சினிமாவில் களமிறங்கியுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆனால் அது உண்மை தான். அண்ணாமலை அரசியலைத் தாண்டி தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். அதாவது கன்னடத்தில் ஆர். ராஜ்குமார் இயக்கத்தில் … Read more

பாஜக தலைவர் சுட்டுக் கொலை.., பட்டப்பகலில் சுத்து போட்ட மர்ம நபர்கள்.., போலீஸ் விசாரணை!!

பாஜக தலைவர் சுட்டுக் கொலை.., பட்டப்பகலில் சுத்து போட்ட மர்ம நபர்கள்.., போலீஸ் விசாரணை!!

சுட்டுக் கொலை மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்து விவாதம் செய்து கொண்டிருக்கின்றன. இன்னும் பலர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் பாஜக தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்பூர் பகுதியைச் சேர்ந்த பிரமோத் யாதவ் என்பவர் பா.ஜ.க. விவசாய சங்க மாவட்டத் தலைவராக இருந்து வருகிறார்.  இந்நிலையில்,இவர் இன்று (07-03-24) காலை தன்னுடைய வீட்டில் காரில் கிளம்பி வெளியே … Read more

அரசியலுக்கு BYE சொன்ன கவுதம் கம்பீர் ! கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு – தொடர்ந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்தப்போவதாக பேட்டி !

அரசியலுக்கு BYE சொன்ன கவுதம் கம்பீர் ! கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு - தொடர்ந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்தப்போவதாக பேட்டி !

JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS அரசியலுக்கு BYE சொன்ன கவுதம் கம்பீர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் டெல்லி கிழக்கு தொகுதி பாஜக எம்.பியான கவுதம் கம்பீர் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பிறகு கிரிக்கெட் தொடர்பான பணிகளில் தொடர்ந்து ஈடுபட போவதாக குறிப்பிட்டு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அரசியலில் இருந்து விலகிய கவுதம் கம்பீர்: இந்த நிலையில் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் கடந்த … Read more

ஆபாச வீடியோவை ரிலீஸ் செய்வேன்.., தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜக பிரமுகர்.., அதிரடியாக கைது செய்த போலீஸ்!!

ஆபாச வீடியோவை ரிலீஸ் செய்வேன்.., தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜக பிரமுகர்.., அதிரடியாக கைது செய்த போலீஸ்!!

பாஜக பிரமுகர் கைது நாடாளுமன்ற தேர்தல் இன்னும் கொஞ்ச நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து தருமபுரம் ஆதீன மடத்தை குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் அவரின் ஆபீஸ் வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிடுவேன் என்றும் வெளியிட கூடாது என்றால் பணம் தர வேண்டும் என்று மிரட்டியதாக பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் … Read more