BOB வங்கி புதிய வேலைவாய்ப்பு 2024 ! 600+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !
சற்று முன் வந்த BOB வங்கி புதிய வேலைவாய்ப்பு 2024. பரோடா வங்கி சார்பில் 627 பல்வேறு புதிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வங்கி பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அத்துடன் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 02.07.2024 ஆகும். இதன் அடிப்படையில் பணிக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. bank jobs 2024 BOB வங்கி புதிய வேலைவாய்ப்பு 2024 வங்கியின் பெயர் : பரோடா வங்கி வகை … Read more