இந்திய மசாலா வாரியத்தில் வேலைவாய்ப்பு 2023 ! 19,000 வரை ஊதியம் !
இந்திய மசாலா வாரியத்தில் வேலைவாய்ப்பு 2023. இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகதின் கீழ் இயங்கி வரும் மசாலாப் பொருட்களின் மேம்பாடு மற்றும் உலகளாவிய மேம்பாட்டிற்கான முதன்மை அமைப்பாகும். தற்போது தமிழ்நாடு, போடிநாயக்கனுரில் இயங்கி வரும் மின்-ஏல மையத்தில் கணினி துறையில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கான கல்வித்தகுதி, சம்பளம்,விண்ணப்பிக்கும்முறை, போன்றவை முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய மசாலா வாரியத்தில் வேலைவாய்ப்பு 2023 ! 19,000 வரை ஊதியம் ! அமைப்பின் பெயர் … Read more