தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் மூடல் – திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!!
‘ஃபெஞ்சல்’ புயல் காரணமாக தமிழகத்தில் மக்களின் பாதுகாப்பு கருதி சினிமா தியேட்டர்கள் மூடல் குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் மூடல் – திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!! தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றது. Join telegram Group மேலும் இந்த ‘ஃபெஞ்சல்’ … Read more