முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் – விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – பதற்றத்தில் அதிகாரிகள்!
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா மற்றும் சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். அங்கு நடக்க இருக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க போகிறார் என்று கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தது. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் இதனை தொடர்ந்து வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களை சந்தித்துப் பேச இருக்கிறார். இந்த சூழலில் தற்போது முதல்வர் முக … Read more