மறைந்த போண்டா மணிக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கா? அழகிய குடும்ப புகைப்படம் உள்ளே!!
தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் இருந்தாலும் மக்களை கவர்ந்து இழுத்தது ஒரு சிலர் மட்டுமே. அந்த வகையில் வடிவேலு, கவுண்டமணி, விவேக் உள்ளிட்ட காமெடி ஜாம்பவான்களுடன் சேர்ந்து நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் போண்டா மணி. இவர் கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் நடித்த போதிலும் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு பட வாய்ப்புகளும் இல்லாமல் தத்தளித்து வந்துள்ளார். வெள்ளத்தால் தத்தளிக்கும் நெல்லை மாவட்டம்.., உதவிக்கரம் நீட்டிய தளபதி விஜய் – வெளியான … Read more