12ம் வகுப்பு பள்ளி மாணவி மொபைலில் ஆபாச படங்கள்.., டார்ச்சர் செய்த இளைஞர்கள்.., அதிரடியாக கைது செய்த போலீஸ்!!

12ம் வகுப்பு பள்ளி மாணவி மொபைலில் ஆபாச படங்கள்.., டார்ச்சர் செய்த இளைஞர்கள்.., அதிரடியாக கைது செய்த போலீஸ்!!

ஆபாச படங்கள் தற்போதைய காலகட்டத்தில் தொடர்ந்து பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் சென்னையை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது,  கடந்த வாரம் தெரியாத நம்பரில் இருந்து அந்த மாணவிக்கு ஆபாச வீடியோக்களும் புகைப்படங்களும் வந்துள்ளன. அதுமட்டுமின்றி ஆபாச மெசேஜும் வந்து குவிய தொடங்கியுள்ளது. இதனால் பதற்றமான அந்த மாணவி தந்தையிடம் கூறியுள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more