பெண்களுக்கு மாதம் ரூ. 2500 உதவித்தொகை.., அரசு கொண்டு வந்த அசத்தல் திட்டம்?

பெண்களுக்கு மாதம் ரூ. 2500 உதவித்தொகை.., அரசு கொண்டு வந்த அசத்தல் திட்டம்?

டெல்லியில் வாழும் பெண்களுக்கு மாதம் ரூ. 2500 உதவித்தொகை வழங்கும் திட்டம் கொண்டு வர இருப்பதாக காங்கிரஸ் கட்சி வாக்குறுதி கொடுத்துள்ளது. பெண்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் பொருளாதாரத்திற்காகவும் அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதன்படி, பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். பெண்களுக்கு மாதம் ரூ. 2500 உதவித்தொகை.., அரசு கொண்டு வந்த … Read more

பொங்கலுக்கு 14104 சிறப்பு பேருந்துகள்.., அப்புறம் என்ன பொங்கலை கொண்டாட ரெடியா?

பொங்கலுக்கு 14104 சிறப்பு பேருந்துகள்.., அப்புறம் என்ன பொங்கலை கொண்டாட ரெடியா?

இந்த ஆண்டு பொங்கலுக்கு 14104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக சமூக வலைதளத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிக முக்கியமான ஒன்று தான் பொங்கல் பண்டிகை. வருடந்தோறும் மக்கள் இந்த பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில் இந்த ஆண்டு வருகிற ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கலுக்கு 14104 சிறப்பு பேருந்துகள்.., அப்புறம் என்ன பொங்கலை கொண்டாட ரெடியா? மேலும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை … Read more

பெங்களூரில் முதல் HMPV வைரஸ் தொற்று உறுதி.., கலக்கத்தில் மக்கள்!!

பெங்களூரில் முதல் HMPV வைரஸ் தொற்று உறுதி.., கலக்கத்தில் மக்கள்!!

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொற்று பெங்களூரில் முதல் நபருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. ஹியூமன் மெட்டாப்நியூமோ வைரஸ்: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் இருந்து பரவி உலக நாடுகளை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த பாதிப்பில் இருந்து இப்பொழுது தான் உலகம் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளது. இப்படி இருக்கையில் தற்போது சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. பெங்களூரில் முதல் HMPV வைரஸ் … Read more

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2025.., மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2025.., மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு!!

இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2025 இன்று தொடங்கிய நிலையில் கடந்த முறை போல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்துள்ளார். தமிழகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 6) தொடங்க இருக்கிறது. இந்த வருடத்தின் பர்ஸ்ட் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்குவது தான் வழக்கம். அந்த வகையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2025.., மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு!! அதன்படி இந்த … Read more

ஜனவரி 17ம் தேதி விடுமுறை அறிவிப்பு.., பொங்கலுக்கு 6 நாட்கள் லீவு.., குஷியில் மக்கள்!!

ஜனவரி 17ம் தேதி விடுமுறை அறிவிப்பு.., பொங்கலுக்கு 6 நாட்கள் லீவு.., குஷியில் மக்கள்!!

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 17ம் தேதி விடுமுறை அறிவிப்பு குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகை 2025: தமிழகத்தில் தமிழர்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் மக்கள் இந்த பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டிற்கான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட இருக்கிறது. ஜனவரி 17ம் தேதி விடுமுறை … Read more

வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்.., பெட்ரோல் விலை ரூ.20 வரை குறைப்பு?.., வெளியான முக்கிய தகவல்!

வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்.., பெட்ரோல் விலை ரூ.20 வரை குறைப்பு?.., வெளியான முக்கிய தகவல்!

நாட்டில் பெட்ரோல் விலை ரூ.20 வரை குறைப்பு குறித்து போக்குவரத்து அமைச்சர் நிதி கட்கரி முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல் விலை எப்போது குறையும் என்று தொடர்ந்து வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில் வாகன ஓட்டிகளை குஷிப்படுத்தும் விதமாக மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதி கட்கரி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ” இனி வரும் காலங்களில் எத்தனால் கலந்த பெட்ரோல் தான் நாடு முழுவதும் … Read more

தமிழகத்தை சேர்ந்த பானி பூரி வியாபாரிக்கு GST நோட்டீஸ்.., மத்திய அரசு அதிரடி!!

தமிழகத்தை சேர்ந்த பானி பூரி வியாபாரிக்கு GST நோட்டீஸ்.., மத்திய அரசு அதிரடி!!

RazorPay மற்றும் PhonePe உள்ளிட்டவை மூலம் ரூ 40 லட்சத்தை தாண்டிய பானி பூரி வியாபாரிக்கு GST நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ரோடோறோம் இருக்கும் ஸ்நாக்ஸ் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக பானி பூரியை தான் உண்ணுகிறார்கள். இதனாலேயே தமிழகத்தில் தெருக்கு தெரு பானிபூரி கடை இருக்கிறது.  பானிபூரி சாப்பிடுவதால் சில விளைவுகள் ஏற்படும் என்று கூறிய போதிலும், எல்லா கடைகளிலும் கூட்டம் … Read more

ஜனவரியில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.., சோகத்தில் மதுபிரியர்கள்!!

ஜனவரியில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.., சோகத்தில் மதுபிரியர்கள்!!

தமிழகத்தில் இந்த வருடம் ஜனவரியில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் அரசு கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களுக்கு டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் வருகிற நிதி தான் பெரிய அளவில் உதவியாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. அதன்படி தினசரி அந்த கடைகளில் 100 முதல் 120 கோடிக்கு மது … Read more

சாத்தூர் பட்டாசு ஆலையில் இன்று(ஜன 4) வெடி விபத்து.., 6 பேர் உயிரிழப்பு!!

சாத்தூர் பட்டாசு ஆலையில் இன்று(ஜன 4) வெடி விபத்து.., 6 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலையில் இன்று(ஜன 4) வெடி விபத்து ஏற்பட்ட நிலையில் 6 பேர் உயிரிழந்தனர். சாத்தூர் அருகே அப்பைய நாயக்கன் பட்டியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். வழக்கம் போல் இன்று(ஜன. 4) ஊழியர்கள் வேலைக்கு சென்ற நிலையில் காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. சாத்தூர் பட்டாசு ஆலையில் இன்று(ஜன 4) வெடி விபத்து.., … Read more

சீனாவில் தீவிரமாக பரவும் HMPV வைரஸ்.., அறிகுறிகள் என்ன?.., எப்படி தடுக்கலாம்?

சீனாவில் தீவிரமாக பரவும் HMPV வைரஸ்.., அறிகுறிகள் என்ன?.., எப்படி தடுக்கலாம்?

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் தீவிரமாக பரவும் HMPV வைரஸ் அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு கொரோனா எனும் வைரஸ் சீனாவில் இருந்து பரவி உலகையே ஆட்டிப் படைத்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். தற்போது அதிலிருந்து மீண்டு மக்கள் இயல்பான வாழ்க்கையை வாழ ஆரம்பித்து வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு கொடிய வைரஸ் பரவி வருகிறது. அதாவது,  சீனாவில் ஹியூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (Human Metapneumovirus) என்னும் புதிய … Read more