அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா..,  ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசை இதோ!!

அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா..,  ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசை இதோ!!

ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசை வெளியான நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வேகபந்து வீச்சாளர் பும்ரா அஸ்வின் சாதனையை சமன் செய்த தாக தகவல் வெளியாகியுள்ளது. ICC Test Bowlers Ranking: மெர்ல்பர்னில் நாளை பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணி மோதுகிறது. மேலும் நாளை நடக்க இருக்கும் போட்டியில் ரோகித் சர்மா மீண்டும் ஓப்பனிங்கே இறங்க இருக்கிறார். இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களுக்கான … Read more

கஜகஸ்தான் விமான விபத்தில் 42 பேர் பலி.., 30 பயணிகள் கவலைக்கிடம்!!

கஜகஸ்தான் விமான விபத்தில் 42 பேர் பலி.., 30 பயணிகள் கவலைக்கிடம்!!

க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்த கஜகஸ்தான் விமான விபத்தில் 42 பேர் பலி ஆகி இருப்பதாக இணையத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விமான விபத்து: அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 72 பயணிகளுடன் ரஷ்யாவின் செச்சினியாவில் இருக்கும் பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தது. வானில் பறந்து கொண்டிருந்த சமயத்தில் க்ரோஸ்னியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக அந்த விமானத்தை திருப்பி அனுப்பிவிடப்பட்டதாக தெரிகிறது. கஜகஸ்தான் விமான விபத்தில் 42 பேர் பலி.., 30 பயணிகள் கவலைக்கிடம்!! இதனால் … Read more

சபரிமலையில் டிசம்பர் 26ல் மண்டல பூஜை.., பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்!!

சபரிமலையில் டிசம்பர் 26ல் மண்டல பூஜை.., பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்!!

ஐயப்பன் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதும் சபரிமலையில் வருகிற டிசம்பர் 26ல் மண்டல பூஜை நடைபெற இருப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. Sabarimala Mandala Pooja: கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் தான் சபரிமலை ஐயப்பன் திருக்கோயில். கார்த்திகை மாதம் வந்தாலே போதும் பக்தர்கள் மாலை அணிந்து, 48 நாட்கள் விரதம் இருந்து கோவிலுக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர். கேரளாவை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பக்தர்கள் செல்கின்றனர். மேலும் நவம்பர் 16ஆம் தேதி தொடங்கிய மண்டல கால … Read more

ராவணனாக நடிக்க KGF யாஷ் வாங்கும் சம்பளம்? அடேங்கப்பா இத்தனை கோடியா?

ராவணனாக நடிக்க KGF யாஷ் வாங்கும் சம்பளம்? அடேங்கப்பா இத்தனை கோடியா?

ராமாயணம் படத்தில் ராவணனாக நடிக்க KGF யாஷ் வாங்கும் சம்பளம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. கேஜிஎஃப் புகழ் யாஷ்: தற்போதைய காலகட்டத்தில் புராண கதைகளை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் தற்போது ராமன் சீதை காதல் ஓவியமான “ராமாயணம்” கதையை படமாக எடுத்து வருகின்றனர். மொத்தம் மூன்று பாகங்களாக உருவாகும் இந்த படத்தை, பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் ராமன் … Read more

பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து… சுற்றுலா பயணிகள் செல்ல தடை!

பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து… சுற்றுலா பயணிகள் செல்ல தடை!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதன் காரணமாக இன்று அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. FIRE ACCIDENT: உலக நாடுகளில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றுதான்  “ஈபிள் டவர்” . பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் இந்த ஈபிள் டவர் பகுதியில் ஒரு நாளைக்கு சுமார் 15,000 முதல் 25,000 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக ஈபிள் டவரில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். … Read more

திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு.., இதனால் டிக்கெட் விலை அதிகரிக்குமா?

திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு.., இதனால் டிக்கெட் விலை அதிகரிக்குமா?

தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு குறித்து தமிழக அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. பராமரிப்பு கட்டணம்: பொதுவாக மக்கள் தங்களுக்கு இருக்கும் மன அழுத்தத்தை குறைக்க, சுற்றுலா போன்ற இடங்களுக்கு செல்வதுண்டு. ஆனால் பெரும்பாலான மக்கள் தியேட்டருக்கு தான் செல்ல நினைக்கின்றனர். அங்கு சென்று மூன்று மணி நேரம் எல்லாத்தையும் மறந்து சந்தோஷமாக இருக்கின்றனர். திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு.., இதனால் டிக்கெட் விலை அதிகரிக்குமா? இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு … Read more

எம்எஸ் தோனி மீது கொடுக்கப்பட்ட புகார்.., என்ன காரணம் தெரியுமா?

எம்எஸ் தோனி மீது கொடுக்கப்பட்ட புகார்.., என்ன காரணம் தெரியுமா?

கிரிக்கெட்டில் பெயர் போன முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மீது புகார் கொடுக்கப்பட்ட -தாக இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. MS DHONI: இந்திய கிரிக்கெட் அணியை எடுத்துக் கொண்டால், நமக்கு முதலில் நியாபகம் வருவது முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான். இவர் 3 ஐசிசி கோப்பைகளை வென்று பெருமை தேடி தந்துள்ளார். அதுமட்டுமின்றி IPL போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து, கிட்டத்தட்ட 5 கோப்பைகளை தட்டி தூக்கியுள்ளார். எம்எஸ் … Read more

2025 ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?.., தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை!!

2025 ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?.., தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை!!

அடுத்த ஆண்டு 2025 ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு முக்கியமான அறிக்கையை வெளியீட்டு உள்ளது. தமிழக அரசு: பொங்கல் பண்டிகை வந்தாலே போதும் தமிழர்களுக்கு கொண்டாட்டம் தான். அதுவும் மாட்டு பொங்கல் வந்தால் சொல்லவா வேணும். அந்த நாளில் மாடுகளை பெருமைப்படுத்தும் விதமாக காளைகளை வைத்து ஒவ்வொரு ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், சில வருடங்களுக்கு முன்னர் இந்த போட்டியை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு … Read more

மக்களே இப்பவே ரெடியாகிக்கோங்க.., டிசம்பர் 25ம் தேதி மின்தடை அறிவிப்பு.., உங்க ஏரியா இருக்கா?

மக்களே இப்பவே ரெடியாகிக்கோங்க.., டிசம்பர் 25ம் தேதி மின்தடை அறிவிப்பு.., உங்க ஏரியா இருக்கா?

அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தமிழகத்தில் நாளை டிசம்பர் 25ம் தேதி மின்தடை அறிவிப்பு செய்யப்பட இருப்பதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்தடை: இன்றைய நவீன உலகத்தில், மின்சாரம் பொருளாதாரத்திற்கான அத்தியாவசிய தேவையாக இருந்து வருகிறது. எனவே ஏழை எளிய மக்களுக்காக தடையில்லா மின் சாரத்தை வழங்கும் நோக்கில் அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, அணுமின் நிலையங்களில் ஏற்படும் கசிவுகளை சரி செய்ய பராமரிப்பு பணிகளை மாதம் ஒரு முறை நடத்தி பழுதுகளை … Read more

அரசு மாணவர்களுக்கு குட் நியூஸ்.., உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

அரசு மாணவர்களுக்கு குட் நியூஸ்.., உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

இனிமேல் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என்று  தமிழக அரசு அதிரடி  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாணவர்கள்: தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக பல்வேறு புதிய திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை போன்ற சலுகைகளும் வழங்கி வருகிறது. இப்படி இருக்கையில் நேற்று மத்திய அரசு 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை ரத்து செய்து மாணவர்களின் … Read more