உயிரை குடிக்கும் ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuit) – உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!!

உயிரை குடிக்கும் ஸ்மோக் பிஸ்கட் - உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!!

உயிரை குடிக்கும் ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuit) – கடந்த சில நாட்களாக ஸ்மோக் பிஸ்கட் விற்பனை சம்பந்தமான செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கிறது. குறிப்பாக சமீபத்தில் கர்நாடகாவில் ஒரு சிறுவன்  ஸ்மோக் பிஸ்கட்டை சாப்பிட்டு வயிற்று  வலியால் துடித்த சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்தது. அதில் இருந்து வரும் புகையை Fun ஆக நினைத்து கொண்டு குழந்தைகள் சாப்பிட்டு வருகின்றனர். தற்போது கல்யாணம் உள்ளிட்ட விசேஷ வீடுகளிலும் ஐஸ்கீர்ம்களுக்கு பதிலாக ஸ்மோக் பிஸ்கட்டை தான் ஆர்டர் செய்கின்றனர். … Read more

“மஞ்சும்மல் பாய்ஸ்” பட பிரபலத்தின் மீது வழக்குப்பதிவு – பண மோசடி செய்ததாக புகார்?

மஞ்சும்மல் பாய்ஸ் பட பிரபலத்தின் மீது வழக்குப்பதிவு - பண மோசடி செய்ததாக புகார்?

மஞ்சும்மல் பாய்ஸ் பட பிரபலத்தின் மீது வழக்குப்பதிவு: கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் என்றால் அது மஞ்சும்மல் பாய்ஸ் தான். கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று குணா குகையில் சிக்கி கொண்ட நண்பனை காப்பாற்றிய உண்மை சம்பவத்தை வைத்து படம் எடுக்கப்பட்டதால் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக இப்படம் உலகம் முழுவதும் 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் மீது காவல்துறை … Read more

பள்ளிக்கரணை ஆணவ படுகொலை விவகாரம் – தற்கொலை செய்து கொண்ட மனைவி – சிக்கிய முக்கிய கடிதம்!

பள்ளிக்கரணை ஆணவ படுகொலை விவகாரம் - தற்கொலை செய்து கொண்ட மனைவி - சிக்கிய முக்கிய கடிதம்!

பள்ளிக்கரணை ஆணவ படுகொலை விவகாரம்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருந்து வந்த செய்தி என்றால் பள்ளிக்கரணை காதலன் கொலை வழக்கு பற்றி தான். சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவை சேர்ந்த பிரவீன் (26) என்ற இளைஞன் ஜல்லடையான்பேட்டை கணேஷ் நகரை சேர்ந்த ஷர்மிளா (22) என்ற பெண்ணை காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களின் திருமணத்திற்கு, காதலுக்கு பெண் வீட்டார் பக்கம் கடும் … Read more

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு? போராட்டத்தில் இறங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்!

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு? போராட்டத்தில் இறங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்!

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு? – கடலூர் மாவட்டத்தில் உள்ள குள்ளஞ்சாவடி என்ற இடத்திற்கு அருகில் இருக்கும் அம்பலவாணன் பேட்டை என்ற கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலையில் ஒரு சிலர் மர்ம நபர்கள் அங்கு வந்து அம்பேத்கர் சிலை மீது  பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் சிலைக்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி … Read more

மக்களே உஷார் – வெப்ப அலை வீசும் – இந்த நேரத்தில் யாரும் வெளியே செல்ல வேண்டாம் – வானிலை மையம் எச்சரிக்கை!!

மக்களே உஷார் - வெப்ப அலை வீசும் - இந்த நேரத்தில் யாரும் வெளியே செல்ல வேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை!!

மக்களே உஷார் – வெப்ப அலை வீசும்: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக நேற்று பல்வேறு இடங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி சில பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமாக கிட்டத்தட்ட 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்தது. இதில், அதிகபட்சமாக சேலத்தில் 108 டிகிரியும், ஈரோட்டில் 107 டிகிரியும்,  மதுரை, தருமபுரி, நாமக்கல், திருச்சி, திருத்தணி, கோவை, … Read more

வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு - வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு: கோவை மாவட்டத்தில் உள்ள  வெள்ளியங்கிரி மலையில் இருக்கும் சிவனை பார்க்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் 7வது மலையில் தான் சிவலிங்கம் உள்ளது. அதை காண்பதற்காக தான் பக்தர்கள் கூட்டம் படையெடுத்து வருகிறது. மேலும் சிவன் பக்தர்கள் மட்டுமின்றி ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன்களில் … Read more

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவிப்பு!!

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவிப்பு!!

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை: தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் முதியவர்கள் முதல் நோயாளிகள் வரை கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு அடுத்தடுத்து தேர்வுகள் நடைபெற இருக்கிறது. அதன்பின்னர் கோடை விடுமுறை விடப்பட இருக்கிறது. இதனை தொடர்ந்து கோடை விடுமுறை நாட்களில் 10 வகுப்பு மற்றும் 12 வகுப்புக்கான சிறப்பு வகுப்புகள் தனியார் பள்ளிகளில் நடைபெற்று … Read more

இஸ்ரேல் தாக்குதலில் பலியான கர்ப்பிணி பெண் – வயிற்றில் இருந்த குழந்தையை உயிரோடு மீட்ட அதிசயம்!!

இஸ்ரேல் தாக்குதலில் பலியான கர்ப்பிணி பெண் - வயிற்றில் இருந்த குழந்தையை உயிரோடு மீட்ட அதிசயம்!!

இஸ்ரேல் தாக்குதலில் பலியான கர்ப்பிணி பெண்: சமீப காலமாக இஸ்ரேல் பல்வேறு நாடுகள் மீது பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனம் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் குழந்தை மற்றும் பெண்கள் உட்பட கிட்டத்தட்ட 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து இன்னும் மீண்டு வர முடியாமல் இருக்கும் நிலையில், நேற்று இரவு காசாவின் ரபா நகரில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்த சம்பவத்தில் 22 … Read more

17 வயதில் சாதனை படைத்த செஸ் வீரர் குகேஷ் – நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர்!!

17 வயதில் சாதனை படைத்த செஸ் வீரர் குகேஷ் - நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர்!!

17 வயதில் சாதனை படைத்த செஸ் வீரர் குகேஷ்: கனடாவில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் என்ற போட்டி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த போட்டியின் இறுதிப் போட்டிக்கு சென்ற இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் கடைசி சுற்றில் அமெரிக்காவின் நகமுரா என்பவரை எதிர்கொண்டார். மேலும் நடந்த போட்டியில் இருவரும்  1/2 புள்ளிகள் பெற்றனர். எனவே இதன் மூலம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்  14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று சாம்பியன் … Read more

இனிதே தொடங்கிய மீனாட்சி – சுந்தரேஸ்வரர் தேரோட்டம் – உற்சாகத்தில் மதுரை மக்கள்!!

இனிதே தொடங்கிய மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் - உற்சாகத்தில் மதுரை மக்கள்!!

இனிதே தொடங்கிய மீனாட்சி – சுந்தரேஸ்வரர் தேரோட்டம்: உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா வருடந்தோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான சித்திரை திருவிழா கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து சித்திரை திருவிழாவின் முக்கிய அங்கமாக இருக்கும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கியது. உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more