ரஜினி வீட்டுல இப்படியெல்லாம் நடக்குமா? இதனால தான் தனுஷ்- ஐஸ்வர்யா பிரிந்தார்களா? முக்கிய பிரபலம் பளிச்!!

ரஜினி வீட்டுல இப்படியெல்லாம் நடக்குமா? இதனால தான் தனுஷ்- ஐஸ்வர்யா பிரிந்தார்களா? முக்கிய பிரபலம் பளிச்!!

ரஜினி வீட்டுல இப்படியெல்லாம் நடக்குமா? இதனால தான் தனுஷ்- ஐஸ்வர்யா பிரிந்தார்களா? – தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருந்து செய்தி என்றால் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து பற்றி தான். தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் விரைவில் ஒன்று சேருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது வெறும் கனவே என்று உணர்த்தும் விதமாக இரண்டு பேரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு சென்றுள்ளனர். இதனால் அவர்கள் அதிகாரபூர்வமாக பிரிய போகிறார்கள் என்பது … Read more

நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி!!

நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி!!

நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி சொத்துகள் முடக்கம்: பாலிவுட் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் விஜய்  நடித்த குஷி படத்திலும்,  மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட இரு படங்களில் நடித்திருந்தனர். இதனை தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு இவர் பிரபல தொழிலதிபரான ராஜ் குந்திராவை  திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில்  பிட் காயின் மோசடியில் ஈடுபட்டு சுமார் 150 கோடி ரூபாயை ராஜ் குந்த்ரா மோசடி செய்து … Read more

விளம்பரத்திற்காக ரூ 3641 கோடி செலவு செய்த பாஜக கட்சி –  RTI மூலம் அம்பலம் – அதிர்ச்சியில் மக்கள்!!

விளம்பரத்திற்காக ரூ 3641 கோடி செலவு செய்த பாஜக கட்சி -  RTI மூலம் அம்பலம் - அதிர்ச்சியில் மக்கள்!!

விளம்பரத்திற்காக ரூ 3641 கோடி செலவு செய்த பாஜக கட்சி: மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது. அதன் முதற்கட்டமாக நேற்று தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் சிறப்பாக நடந்து முடிந்தது. இருப்பினும் கடந்த தேர்தலை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது நடப்பாண்டு தேர்தலின் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் பல்வேறு கட்சியினர் விளம்பரம் செய்தது எல்லாம் வீண் தான் என்று தேர்தல் அதிகாரி கூறி வருகின்றனர்.இந்நிலையில் … Read more

தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம்: உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்!!

தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம்: உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்!!

தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம்: உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்!! – உலக பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க கோவிலாக விளங்கி வருவது தான் தஞ்சை பெரிய கோவில். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக இருந்து வரும் இந்த கோவிலில் வருடந்தோறும் சித்திரைப் பெருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டுக்கான திருவிழா இம்மாதத் தொடக்கத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாக இருந்து வருவது தான் தேரோட்டம். … Read more

ஒட்டு துணி இல்லாமல் படுக்கையறை காட்சியில் நடித்த ரஜினி பட நடிகை – நெட்ஃப்ளிக்ஸில் படையெடுக்கும் ரசிகர்கள்!!

ஒட்டு துணி இல்லாமல் படுக்கையறை காட்சியில் நடித்த ரஜினி பட நடிகை - நெட்ஃப்ளிக்ஸில் படையெடுக்கும் ரசிகர்கள்!!

ஒட்டு துணி இல்லாமல் படுக்கையறை காட்சியில் நடித்த ரஜினி பட நடிகை: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான கபாலி படத்தில் அவருடன் சேர்ந்து அடித்தவர் தான் ராதிகா ஆப்தே. அப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே தனக்கென்று ஒரு இடம் பிடித்த அவர் பாலிவுட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் “தி வெட்டிங் கெஸ்ட்” என்ற … Read more

ஐஸ்கிரீம் சாப்பிட்டு இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு – தீவிர சிகிச்சையில் தாயார் – போலீஸ் வலைவீச்சு!!

ஐஸ்கிரீம் சாப்பிட்டு இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு - தீவிர சிகிச்சையில் தாயார் - போலீஸ் வலைவீச்சு!!

ஐஸ்கிரீம் சாப்பிட்டு இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு: தற்போது நாடு முழுவதும் கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், இதனால் மக்கள் குளிர்பான பொருட்களை தேடி ஓடுகின்றனர். அதிலும் குறிப்பாக ஐஸ் கிரீமை தான் மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதை குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். அப்படி  விரும்பிச் சாப்பிட்ட 2 குழந்தைகள் தற்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ஐஸ் கிரீம் விற்பனை செய்து வருகிறார். வழக்கம் … Read more

AC Helmet வந்தாச்சு? இனி வெயிலை பார்த்து பயப்பட தேவையில்லை – ஆனா ரேட் எவ்வளவு தெரியுமா?

AC Helmet வந்தாச்சு? இனி வெயிலை பார்த்து பயப்பட தேவையில்லை - ஆனா ரேட் எவ்வளவு தெரியுமா?

AC Helmet வந்தாச்சு? இனி வெயிலை பார்த்து பயப்பட தேவையில்லை: தற்போது நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் வேலைக்கு வெளியே செல்ல கூட பயப்படுகிறார்கள். அடிக்குற வெயிலுக்கு ஏசியில் தலையை விட்டாலும் கூட வெப்பத்தை தணிக்க முடியாத அளவுக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் மக்களை வெயில் இருந்து பாதுகாக்கும் வகையில் தற்போது புதிதாக AC ஹெல்மெட் என்ற ஒன்றை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது பொதுவாக ஹெல்மெட்டை உயிரை … Read more

நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக பிரமுகர் – கையும் களவுமாக பிடித்த பறக்கும் படையினர்!!

நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக பிரமுகர் - கையும் களவுமாக பிடித்த பறக்கும் படையினர்!!

நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக பிரமுகர்: தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாளை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. மேலும் இந்த தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை வரும் ஜூன் 4ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் மக்களுக்கு பரிசு பொருட்கள், பணம், தங்க நகைகள் என கொடுக்காமல் இருப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்த்து வருகிறார். இப்படி … Read more

ராம நவமி விழா: அயோத்தி ராமர் சிலையின் நெற்றியில் சூரிய திலகம் – பரவசமடைந்த பக்தர்கள்!!

ராம நவமி விழா: அயோத்தி ராமர் சிலையின் நெற்றியில் சூரிய திலகம் - பரவசமடைந்த பக்தர்கள்!!

ராம நவமி விழா: அயோத்தி ராமர் சிலையின் நெற்றியில் சூரிய திலகம்: கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடங்கிய நாளில் இருந்து இந்த கோவிலுக்கு தினசரி பெரும்பாலான மக்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது ராமர் கோவிலில் ராமநவமி விழா நடைபெற்று வருகிறது. மேலும் ராமநவமி விழாவின் 9-வது நாளான இன்று (17.04.2024) ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோத்சவம் கோலாகலமாக நடைபெற்றது. உடனுக்குடன் … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 23ம் தேதி உள்ளூர் விடுமுறை – என்ன காரணம் தெரியுமா?

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 23ம் தேதி உள்ளூர் விடுமுறை - என்ன காரணம் தெரியுமா?

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 23ம் தேதி உள்ளூர் விடுமுறை: பொதுவாக ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தேனியில் உள்ள மங்களதேவி கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா ஒவ்வொரு வருடமும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் வரும்  ஏப்ரல் 23 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி திருவிழா கொண்டாடப்பட இருக்கிறது. … Read more