பெங்களூரில் டூவீலரில் சென்ற பெண்ணுக்கு ரூ.1.36 லட்சம் Fine? – 270 முறை Traffic Rules மீறியதாக புகார்!!!
பெங்களூரில் டூவீலரில் சென்ற பெண்ணுக்கு ரூ.1.36 லட்சம் Fine: சமீப காலமாக போக்குவரத்து விதி மீறல்கள் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் போக்குவரத்து விதிகளை 270 முறை மீறிய பெண்ணுக்கு ரூ 1.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர்தனது பைக்கில் ஹெல்மெட் அணியாமல் 3 பேரை ஏற்றிக்கொண்டு சென்றிருக்கிறார். அப்போது போக்குவரத்து காவல்துறை அவரை வழிமறித்து சோதனை … Read more