ரோட்டு கடை பிரியர்களே – தங்கத்தட்டில் பரிமாறப்படும் புதிய வகை பானிபூரி – வைரலாகும் வீடியோ
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பானிபூரி பல்வேறு வகைகளில் விற்கப்பட்டு வரும் நிலையில், அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவர் புதிய பானி பூரி வகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். தங்கத்தட்டில் பரிமாறப்படும் புதிய வகை பானிபூரி இன்றைய காலகட்டத்தில் தெருவோரம் விற்கப்படும் உணவு பொருட்களில் மக்களுக்கு மிகவும் பிடித்த உணவு தான் பானிபூரி. அதுமட்டுமின்றி பானிபூரி பல்வேறு வகைகளில் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த ஒரு தெரு உணவக விற்பனையாளர் ஒருவர் புதிய வகை பானிபூரி ஒன்றை … Read more