ஹத்ராஸ் விவகாரம் – முதல் முறையாக மவுனம் கலைத்த போலே பாபா சாமியார் – வீடியோ வைரல்!
ஹத்ராஸ் விவகாரம்: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் சமீபத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா நடத்திய ஆன்மிகக் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேலான மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தை முடித்து மக்கள் வீடு திரும்பிய போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு கிட்டத்தட்ட 100 க்கும் ஏற்பட்ட மக்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹத்ராஸ் விவகாரம் இதனை பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த கூட்டத்தை நடத்திய … Read more