தவெக புதிய நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்த விஜய்.., புகைப்படம் வைரல்!!!

தவெக புதிய நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்த விஜய்.., புகைப்படம் வைரல்!!!

சென்னை பனையூரில் வைத்து தவெக புதிய நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்த விஜய் குறித்து புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவான நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நிறுவினார். இதையடுத்து தனது கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில்  பிரம்மாண்டமாக நடத்தி காட்டினார். மேலும் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவு பெற இருக்கும் நிலையில், இப்பொழுது வரை விஜய் கட்சியின் நிர்வாகிகளை … Read more

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்.., பயிற்சியாளர் அதிரடி கைது!!

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்.., பயிற்சியாளர் அதிரடி கைது!!

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி பஞ்சாபில் நடைபெற்ற போது தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடந்துள்ளது. tamil nadu kabaddi players: ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான போட்டி பஞ்சாபில் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. மேலும் இந்த போட்டியில் தமிழகத்திலிருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகத்தில் இருந்து பெண்கள் கபடி அணியினர் பஞ்சாப் … Read more

விஜய்யின் தெறி பட  நடிகர் உயிரிழப்பு.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

விஜய்யின் தெறி பட  நடிகர் உயிரிழப்பு.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

தளபதி விஜய்யின் தெறி பட  நடிகர் உயிரிழப்பு குறித்து செய்திகள் வெளியான நிலையில் திரைநட்சத்திரங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் ஜெயசீலன். இவர் நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, தளபதி விஜய் நடித்த தெறி, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். விஜய்யின் தெறி பட  நடிகர் உயிரிழப்பு.., … Read more

மகா கும்பமேளாவில் RCB ஜெர்சியை நனைத்த ரசிகர்.., எனக்கு வேற வழி தெரியலனே!!!

மகா கும்பமேளாவில் RCB ஜெர்சியை நனைத்த ரசிகர்.., எனக்கு வேற வழி தெரியலனே!!!

தற்போது நடைபெற்று வரும் 45 நாள் மகா கும்பமேளாவில் RCB ஜெர்சியை நனைத்த ரசிகர் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உலகின் மிகப்பெரிய கூட்டமாக கருதப்படும் 45 நாள் மகா கும்பமேளா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வுக்கு இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாட்டில் இருந்து மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். அதன்படி, கடந்த சில நாட்களில் 8.79 கோடி பக்தர்கள் சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். அந்த … Read more

கர்நாடக அரசின் விருதை ஏற்க மறுத்த கிச்சா சுதீப் .. என்ன காரணம் தெரியுமா?

கர்நாடக அரசின் விருதை வாங்க மறுத்த கிச்சா சுதீப் .. என்ன காரணம் தெரியுமா?

2019 ஆண்டுக்கான கர்நாடக அரசின் விருதை ஏற்க மறுத்த கிச்சா சுதீப் காரணம் குறித்து ஷாக்கிங் பதிவை வெளியீட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கிச்சா சுதீப். இவர் தமிழிலும் ‛ஈ’, புலி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் அவருக்கு கர்நாடகாவில் மற்றுமின்றி தமிழகத்தில் பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் நடிகர் கிச்சா சுதீப்பிற்கு கர்நாடக அரசு சார்பில் … Read more

டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.., எப்படி விண்ணப்பிப்பது?

டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.., எப்படி விண்ணப்பிப்பது?

2025-26 கல்வி ஆண்டுக்கான டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று ண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. எம்பிஏ மற்றும் எம் சி ஏ உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை தான் டான்செட் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது 2025-26 கல்வி ஆண்டுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.., எப்படி விண்ணப்பிப்பது? அதாவது இந்த ஆண்டுக்கான டான்செட் … Read more

தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு?.., பனையூரில் சந்திக்கும் விஜய்!!

தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு?.., பனையூரில் சந்திக்கும் விஜய்!!

தளபதி விஜய் நிறுவிய தமிழக வெற்றிக் கழகத்தின் தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நிறுவி, அரசியலில் ஒரு கை பார்த்து வருகிறார். இதனை தொடர்ந்து தனது முதல் மாநில மாநாட்டை நடத்தி அசத்தினார். அப்போது அவர் பேசியது, அரசியல் வட்டாரங்களில் பெரிதாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து சமீபத்தில், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது குறித்து … Read more

மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து.., மத்திய அரசு அதிரடி உத்தரவு.., கொண்டாட்டத்தில் அரிட்டாபட்டி மக்கள்!!

மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து.., மத்திய அரசு அதிரடி உத்தரவு.., கொண்டாட்டத்தில் அரிட்டாபட்டி மக்கள்!!

மத்திய அரசு மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் மதுரை மக்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள மதுரை மாவட்டம் அருகே உள்ள அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் கனிமத்தை தனியார் நிறுவனம் வெட்டி எடுக்க ஏலம் விடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று இந்த திட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் … Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

சென்னை வானிலை மையம் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கனமழை குறைந்து வருகிறது. இருந்தாலும்  ஓரிரு இடங்களிலும் மிதமான கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் … Read more

234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செல்லும் எடப்பாடி பழனிசாமி.., அதிமுகவின் அடுத்த மூவ் இதான்!!!

234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செல்லும் எடப்பாடி பழனிசாமி.., அதிமுகவின் அடுத்த மூவ் இதான்!!!

அதிமுக கட்சி சார்பாக 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செல்லும் எடப்பாடி பழனிசாமி குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு 2026ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே இந்த தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த முறை சினிமா நடிகர் தளபதி விஜய்யின் தவெக கட்சியும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்று கட்சி ஆரம்பித்த போதே அறிவித்த நிலையில், தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் போட்டிகள் நிலவும் என … Read more