இப்படி கூட சாவு வருமா?., ஆசனவாயில் காற்று செலுத்தி விபரீதமாக விளையாடிய நண்பன் – குடல் வெடித்து இளைஞர் மரணம்!
இளைஞர் ஒருவர் தனது நண்பனின் ஆசனவாயில் காற்று அடித்து விளையாடும் போது அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நண்பர் உயிரிழப்பு கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் தான் யோகேஷ் (28). இவர் பெங்களூருவில் தங்கி டெலிவரி ஏஜென்ட்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் தனது பணிக்கு செல்லும் போது இருசக்கர வாகனம் பழுதடைந்த நிலையில், சர்வீஸ் செய்வதற்காக அவருடைய நண்பர் முரளி வேலை பார்க்கும் சம்பிகேஹள்ளி பகுதியில் உள்ள தனியார் பைக் … Read more